பாடல் பெற்ற ஸ்தலங்கள் - அறிமுகம்
63 நாயன்மார்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆவார்கள். ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப்போது பின்னடைவு அடைந்து தேக்க நிலையில் இருந்த சைவ சமயத்தை மீண்டும் தழைத்து வளரச்செய்தனர். சிவாலயங்கள் தோறும் சென்று அவர்கள் பாடிய பாடல்கள் அருட்கடலான சிவனை உருகச்செய்தது மட்டுமல்லாமல் மக்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதனால் சைவ சமயம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தது. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சுந்தரமூர்த்தி அவர்களும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வழியில் சிவாலயங்கள் சென்று பாடல்கள் இயற்றி பக்தி நெறியை வளர்த்தார்.
இவ்வாறு இந்த மூவரின் பாடல்களை பெற்ற கோயில்களே பாடல் பெற்ற ஸ்தலங்களாகும். சில கோயில்களில் மூவரும் பதிகம் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது) இயற்றியுள்ளனர், சில கோயில்களில் மூவரில் ஒருவர் அல்லது இருவரின் பதிகம் பெற்று இருக்கும் . இப்பாடல்கள் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளாக சைவ ஆதாரமாக விளங்குகிறது.
திருஞானசம்பந்தர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)
1ஆம் திருமுறை - 136 பதிகம் - 1469 பாடல்கள்
2ஆம் திருமுறை - 122 பதிகம் - 1331 பாடல்கள்
3ஆம் திருமுறை - 127 பதிகம் - 1369 பாடல்கள்
மொத்தம் - 385 பதிகம் - 4169 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருக்கடைக்காப்பு எனவும் வழங்கப்பெறும்.
திருநாவுக்கரசர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)
4ஆம் திருமுறை - 113 பதிகம் - 1070 பாடல்கள்
5ஆம் திருமுறை - 100 பதிகம் - 1015 பாடல்கள்
6ஆம் திருமுறை - 99 பதிகம் - 980 பாடல்கள்
மொத்தம் - 312 பதிகம் - 3065 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் தேவாரம் எனவும் வழங்கப்பெறும்.
சுந்தரர் பாடியவை (காலம் 8ஆம் நூற்றாண்டு)
7ஆம் திருமுறை மொத்தம் - 84 பதிகம் - 1026 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருப்பாட்டு எனவும் வழங்கப்பெறும்.
இந்த அற்புதமான பாடல்களை உலக மக்களுக்கு கிடைக்க செய்த புண்ணியம் ராஜராஜ சோழன் மற்றும் நம்பியாண்டார் நம்பியை சேரும். இவர்களின் பெரும் முயற்சியால் சிதம்பரம் கோயிலில் பூட்டி கிடந்த பொக்கிஷம் கண்டெடுக்கப்பெற்றது. பல பாடல்கள் செல்லரித்து போயிருந்த நிலையிலிருந்து, எஞ்சிய பாடல்களை நம்பி அவர்கள் புதுப்பித்து திருமுறையாக உருவானது. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எங்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு கோயில் பற்றிய விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 276 ஸ்தலங்கள் - தமிழ்நாட்டில் பெரும்பகுதியாக 260 கோயில்கள் உள்ளது, புதுச்சேரி - 6, ஆந்திரா - 2, இலங்கை - 2, உத்தரகாண்ட -2, கர்நாடகா -1, கேரளா -1,நேபால் - 1, திபெத் -1
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் (57 கோயில்கள்), திருவாரூர் மாவட்டம் (56 கோயில்கள்), நாகப்பட்டினம் மாவட்டம் (53 கோயில்கள்), கடலூர் மாவட்டம் (19 கோயில்கள்), திருச்சி மாவட்டம் (13 கோயில்கள்) உள்ளன.
சோழர் காலத்தில் நிலவிவந்த பிரிவுப்படி தொண்டை நாடு, நடுநாடு, காவிரி வடகரை, காவிரி தென்கரை, பாண்டி நாடு மற்றும் கொங்கு நாடு ஸ்தலங்கள் என கீழ கொடுக்கப்பட்டுள்ள ஸ்தலங்களின் வரிசை உள்ளது. கூடவே, மாவட்டம், கோயில் இருக்கும் இடமும், திருத்தலத்தின் தற்போதைய பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சில ஸ்தலங்களில் தற்போதைய பெயரும் தேவார பாடலில் உள்ள பெயரும் வேறுபட்டு இருக்கும். 1300 ஆண்டுகளில் பெயர் மாற்றம் வருவது இயல்பே.
நீங்களும் இந்த அற்புதமான இந்த திருத்தலங்களை கண்டு தரிசித்து சிவனருள் பெறுவீர்.
தொண்டை நாடு ஸ்தலங்கள் (32)
நடு நாடு ஸ்தலங்கள் (22)
காவிரி வடகரை ஸ்தலங்கள் (63)
காவிரி தென்கரை ஸ்தலங்கள் (127)
கொங்கு நாடு ஸ்தலங்கள் (7)
பாண்டிய நாடு ஸ்தலங்கள் (7)
பிற மாநிலம் (6)
63 நாயன்மார்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆவார்கள். ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப்போது பின்னடைவு அடைந்து தேக்க நிலையில் இருந்த சைவ சமயத்தை மீண்டும் தழைத்து வளரச்செய்தனர். சிவாலயங்கள் தோறும் சென்று அவர்கள் பாடிய பாடல்கள் அருட்கடலான சிவனை உருகச்செய்தது மட்டுமல்லாமல் மக்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதனால் சைவ சமயம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தது. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சுந்தரமூர்த்தி அவர்களும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் வழியில் சிவாலயங்கள் சென்று பாடல்கள் இயற்றி பக்தி நெறியை வளர்த்தார்.
இவ்வாறு இந்த மூவரின் பாடல்களை பெற்ற கோயில்களே பாடல் பெற்ற ஸ்தலங்களாகும். சில கோயில்களில் மூவரும் பதிகம் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது) இயற்றியுள்ளனர், சில கோயில்களில் மூவரில் ஒருவர் அல்லது இருவரின் பதிகம் பெற்று இருக்கும் . இப்பாடல்கள் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளாக சைவ ஆதாரமாக விளங்குகிறது.
திருஞானசம்பந்தர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)
1ஆம் திருமுறை - 136 பதிகம் - 1469 பாடல்கள்
2ஆம் திருமுறை - 122 பதிகம் - 1331 பாடல்கள்
3ஆம் திருமுறை - 127 பதிகம் - 1369 பாடல்கள்
மொத்தம் - 385 பதிகம் - 4169 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருக்கடைக்காப்பு எனவும் வழங்கப்பெறும்.
திருநாவுக்கரசர் பாடியவை (காலம் 7ஆம் நூற்றாண்டு)
4ஆம் திருமுறை - 113 பதிகம் - 1070 பாடல்கள்
5ஆம் திருமுறை - 100 பதிகம் - 1015 பாடல்கள்
6ஆம் திருமுறை - 99 பதிகம் - 980 பாடல்கள்
மொத்தம் - 312 பதிகம் - 3065 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் தேவாரம் எனவும் வழங்கப்பெறும்.
சுந்தரர் பாடியவை (காலம் 8ஆம் நூற்றாண்டு)
7ஆம் திருமுறை மொத்தம் - 84 பதிகம் - 1026 பாடல்கள். இவரின் திருப்பாடல்கள் திருப்பாட்டு எனவும் வழங்கப்பெறும்.
இந்த அற்புதமான பாடல்களை உலக மக்களுக்கு கிடைக்க செய்த புண்ணியம் ராஜராஜ சோழன் மற்றும் நம்பியாண்டார் நம்பியை சேரும். இவர்களின் பெரும் முயற்சியால் சிதம்பரம் கோயிலில் பூட்டி கிடந்த பொக்கிஷம் கண்டெடுக்கப்பெற்றது. பல பாடல்கள் செல்லரித்து போயிருந்த நிலையிலிருந்து, எஞ்சிய பாடல்களை நம்பி அவர்கள் புதுப்பித்து திருமுறையாக உருவானது. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எங்கு உள்ளது என்பதையும் ஒவ்வொரு கோயில் பற்றிய விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 276 ஸ்தலங்கள் - தமிழ்நாட்டில் பெரும்பகுதியாக 260 கோயில்கள் உள்ளது, புதுச்சேரி - 6, ஆந்திரா - 2, இலங்கை - 2, உத்தரகாண்ட -2, கர்நாடகா -1, கேரளா -1,நேபால் - 1, திபெத் -1
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் (57 கோயில்கள்), திருவாரூர் மாவட்டம் (56 கோயில்கள்), நாகப்பட்டினம் மாவட்டம் (53 கோயில்கள்), கடலூர் மாவட்டம் (19 கோயில்கள்), திருச்சி மாவட்டம் (13 கோயில்கள்) உள்ளன.
சோழர் காலத்தில் நிலவிவந்த பிரிவுப்படி தொண்டை நாடு, நடுநாடு, காவிரி வடகரை, காவிரி தென்கரை, பாண்டி நாடு மற்றும் கொங்கு நாடு ஸ்தலங்கள் என கீழ கொடுக்கப்பட்டுள்ள ஸ்தலங்களின் வரிசை உள்ளது. கூடவே, மாவட்டம், கோயில் இருக்கும் இடமும், திருத்தலத்தின் தற்போதைய பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சில ஸ்தலங்களில் தற்போதைய பெயரும் தேவார பாடலில் உள்ள பெயரும் வேறுபட்டு இருக்கும். 1300 ஆண்டுகளில் பெயர் மாற்றம் வருவது இயல்பே.
நீங்களும் இந்த அற்புதமான இந்த திருத்தலங்களை கண்டு தரிசித்து சிவனருள் பெறுவீர்.
தொண்டை நாடு ஸ்தலங்கள் (32)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
கடலூர்
|
||
காஞ்சிபுரம்
|
அச்சிறுபாக்கம்
|
ஆட்சீஸ்வரர்
திருக்கோயில்
|
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
காஞ்சிபுரம்
|
சத்யநாதர்
திருக்கோயில்
|
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
திருக்கழுகுன்றம்
|
வேதகிரீஸ்வரர்
திருக்கோயில்
|
காஞ்சிபுரம்
|
திருமாகறல்
|
திருமாகறலீஸ்வரர்
திருக்கோயில்
|
காஞ்சிபுரம்
|
||
காஞ்சிபுரம்
|
திருவேற்காடு
|
வேதபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
சென்னை
|
||
சென்னை
|
திருவான்மியூர்
|
மருந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
சென்னை
|
மயிலாப்பூர்
|
கபாலீஸ்வரர்
திருக்கோயில்
|
சென்னை
|
வடதிருமுல்லைவாயில்
|
மாசிலாமணீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவண்ணாமலை
|
குரங்கணில்முட்டம்
|
வாலீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவண்ணாமலை
|
செய்யாறு
|
வேதபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவண்ணாமலை
|
திருப்பனங்காடு
|
தாளபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவள்ளூர்
|
||
திருவள்ளூர்
|
திருக்கண்டலம்
|
சிவாநந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவள்ளூர்
|
திருப்பாசூர்
|
வாசீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவள்ளூர்
|
திருவாலங்காடு
|
வடாரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவள்ளூர்
|
திருவொற்றியூர்
|
படம்பக்கநாதர்
திருக்கோயில்
|
திருவள்ளூர்
|
பூண்டி
|
ஊன்றீஸ்வரர்
திருக்கோயில்
|
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
||
வேலூர்
|
||
வேலூர்
|
||
வேலூர்
|
திருவல்லம்
|
வில்வநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
நடு நாடு ஸ்தலங்கள் (22)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
கடலூர்
|
||
கடலூர்
|
திருச்சோபுரம்
|
மங்களபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
||
கடலூர்
|
திருப்பாதிரிபுலியூர்
|
பாடலீஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
||
கடலூர்
|
||
கடலூர்
|
||
கடலூர்
|
தீர்த்தனகிரி
|
சிவக்கொழுந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
||
கடலூர்
|
திருக்கூடலையாற்றூர்
|
நர்த்தனவல்லபேஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
||
திண்டிவனம்
|
-
கிளியனூர்
|
அகஸ்தீஸ்வரர்
|
திருவண்ணாமலை
|
திருவண்ணாமலை
|
அண்ணாமலையார்
திருக்கோயில்
|
புதுச்சேரி
மாநிலம்
|
||
விழுப்புரம்
|
அறகண்டநல்லூர்
|
|
விழுப்புரம்
|
முண்டீச்சரம்
|
சிவலோகநாதர்
திருக்கோயில்
|
விழுப்புரம்
|
டி
இடையாறு
|
மருந்தீசர்
திருக்கோயில்
|
விழுப்புரம்
|
திருக்கோவிலூர்
|
வீரட்டேஸ்வரர்
திருக்கோயில்
|
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
||
விழுப்புரம்
|
காவிரி வடகரை ஸ்தலங்கள் (63)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
அரியலூர்
|
திருமழபாடி
|
வைத்தியநாதர்
திருக்கோயில்
|
அரியலூர்
|
கீழப்பழுவூர்
|
ஆலந்துறையார்
திருக்கோயில்
|
கடலூர்
|
ஓமாம்புலியூர்
|
பிரணவவியாக்ரபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
கானாட்டம்புலியூர்
|
பதஞ்சலீஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
சிதம்பரம்
|
தில்லை
நடராஜர்
திருக்கோயில்
|
கடலூர்
|
சிவபுரி
|
உச்சிநாதர்
திருக்கோயில்
|
கடலூர்
|
திருக்கழிப்பாலை
|
பால்வண்ணநாதர்
திருக்கோயில்
|
கடலூர்
|
||
கடலூர்
|
மேலக்கடம்பூர்
|
அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில்
|
கடலூர்
|
திருவேட்களம்
|
பாசுபதேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
இன்னம்பூர்
|
எழுத்தறிநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கஞ்சனூர்
|
அக்னீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கொட்டையூர்
|
கைலாசநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
சேங்கனூர்
|
சத்தியகிரீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருக்கானூர்
|
செம்மேனிநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருக்கோடிக்காவல்
|
கோடீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருந்துதேவன்குடி
|
கற்கடேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருப்பழனம்
|
ஆபத்சகாயேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருப்பனந்தாள்
|
அருணஜடேசுவரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருப்புறம்பியம்
|
சாட்சிநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருப்பெரும்புலியூர்
|
வியாக்ரபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருமங்கலக்குடி
|
பிராணநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருமெய்ஞானம்
|
ஞானபரமேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவாய்பாடி
|
பாலுகந்தநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவிசநல்லூர்
|
யோகநந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவைகாவூர்
|
வில்வவனேசுவரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவையாறு
|
ஐயாறப்பன்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
தில்லைஸ்தானம்
|
நெய்யாடியப்பர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
பந்தநல்லூர்
|
பசுபதீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
வடகுரங்காடுதுறை
|
தயாநிதீஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
அன்பில்
|
சத்தியவாகீஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
மாந்துறை
|
ஆம்ரவனேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருப்பாற்றுறை
|
ஆதிமூலேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருவானைக்கா
|
ஜம்புகேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருப்பைஞ்ஞீலி
|
ஞீலிவனேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருவாசி
|
மாற்றுரைவரதீஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
ஈங்கோய்மலை
|
மரகதாசலேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
ஆச்சாள்புரம்
|
சிவலோகத்தியாகர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
மகேந்திரப்பள்ளி
|
திருமேனியழகர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருமுல்லைவாசல்
|
முல்லைவனநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
அன்னப்பன்பேட்டை
|
சுந்தரேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
சாயாவனம்
|
சாயாவனேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
பூம்புகார்
|
பல்லவனேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருவெண்காடு
|
சுவேதாரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்காட்டுப்பள்ளி
|
ஆரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்குருகாவூர்
|
வெள்ளடைநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
சீர்காழி
|
சட்டைநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்கோலக்கா
|
சப்தபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
வைத்தீஸ்வரன்-கோயில்
|
வைத்தியநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
குறுமாணக்குடி
|
கண்ணாயிரமுடையார்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
கீழையூர்
|
கடைமுடிநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருநின்றியூர்
|
மகாலட்சுமீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருப்புன்கூர்
|
சிவலோகநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
நீடூர்
|
சோமநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
பொன்னூர்
|
ஆபத்சகாயேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருவேள்விக்குடி
|
கல்யாண-சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
மேலத்திருமணஞ்சேரி
|
ஐராவதேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருமணஞ்சேரி
|
உத்வாகநாதர்-சுவாமி திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
கொருக்கை
|
வீரட்டேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
தலைஞாயிறு
|
குற்றம்-பொறுத்த-நாதர் திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்குரக்கா
|
|
நாகப்பட்டினம்
|
திருவாளப்புத்தூர்
|
மாணிக்கவண்ணர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
இலுப்பைபட்டு
|
நீலகண்டேஸ்வரர்
திருக்கோயில்
|
காவிரி தென்கரை ஸ்தலங்கள் (127)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
கரூர்
|
அய்யர்
மலை
|
ரத்தினகிரீஸ்வரர்
திருக்கோயில்
|
கரூர்
|
குளித்தலை
|
கடம்பவனேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
அய்யம்பேட்டை
|
சக்ரவாகேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
||
தஞ்சாவூர்
|
ஆடுதுறை
|
ஆபத்சகாயேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
ஆலங்குடி
|
ஆபத்சகாயேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
ஆவூர்
|
பசுபதீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கண்டியூர்
|
பிரம்மசிரகண்டீஸ்வர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கருக்குடி
|
சற்குணலிங்கேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கீழபழையாறை
வடதளி
|
சோமேசர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கும்பகோணம்
|
கும்பேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கும்பகோணம்
|
சோமேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
கும்பகோணம்
|
நாகேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
சக்கரப்பள்ளி
|
சக்கரவாகேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
சாக்கோட்டை
|
அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
சிவபுரம்
|
சிவகுருநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருக்கருகாவூர்
|
முல்லைவனநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருக்காட்டுப்பள்ளி
|
அக்னீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருக்கோழம்பியம்
|
கோகிலேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருச்சத்திமுற்றம்
|
சிவக்கொழுந்தீசர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருச்சேறை
|
சாரபரமேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருச்சோற்றுத்துறை
|
சோற்றுத்துறைநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருநாகேஸ்வரம்
|
நாகநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருநறையூர்
|
சித்தநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருநாகேஸ்வரம்
|
நாகேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருநீலக்குடி
|
நீலகண்டேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
||
தஞ்சாவூர்
|
திருவலஞ்சுழி
|
திருவலஞ்சுழிநாதர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவாலம்
பொழில்
|
ஆத்மநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவிடைமருதூர்
|
மகாலிங்கம்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
திருவேதிகுடி
|
வேதபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
தென்குடித்திட்டை
|
வசிஷ்டேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
நல்லூர்
|
பஞ்சவர்ணேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
பசுபதிகோயில்
|
பசுபதீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
பட்டீஸ்வரம்
|
தேனுபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
பரிதியப்பர்கோவில்
|
பாஸ்கரேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
பாபநாசம்
|
பாலைவனேஸ்வரர்
திருக்கோயில்
|
தஞ்சாவூர்
|
மேலைத்திருப்பூந்துருத்தி
|
புஷ்பவனேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருப்பராய்த்துறை
|
பராய்த்துறைநாதர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
உய்யக்கொண்டான்
மலை
|
உஜ்ஜீவநாதர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
உறையூர்
|
பஞ்சவர்ணேஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருச்சி
|
தாயுமானவர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருவெறும்பூர்
|
எறும்பீஸ்வரர்
திருக்கோயில்
|
திருச்சிராப்பள்ளி
|
திருநெடுங்குளம்
|
நெடுங்களநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
அம்பர்
அம்பல்
|
பிரம்மபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
அரித்துவாரமங்கலம்
|
பாதாளேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
அவளிவணல்லூர்
|
சாட்சிநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
அன்னியூர்
|
அக்னிபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
ஆண்டான்கோவில்
|
சொர்ணபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
இடும்பாவனம்
|
சற்குணநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
ஓகைப்பேரையூர்
|
ஜகதீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கச்சனம்
|
கைச்சின்னேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கருவேலி
|
சற்குணேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கரைவீரம்
|
கரவீரநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கற்பகநாதர்குளம்
|
கற்பகநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கீழ்வேளூர்
|
கேடிலியப்பர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
குடவாசல்
|
கோணேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கோட்டூர்
|
கொழுந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கோயில்வெண்ணி
|
வெண்ணிகரும்பேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கோயில்
|
கண்ணாப்பூர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
கோவிலூர்
|
மந்திரபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
சித்தாய்மூர்
|
பொன்வைத்தநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
||
திருவாரூர்
|
||
திருவாரூர்
|
திருக்கண்ணபுரம்
|
ராமநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருக்களர்
|
பாரிஜாதவனேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருக்காரவாசல்
|
கண்ணாயிரநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருக்கொட்டாரம்
|
ஐராவதீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
||
திருவாரூர்
|
திருக்கொள்ளம்புதூர்
|
வில்வாரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருக்கொள்ளிக்காடு
|
அக்னீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருச்செங்காட்டங்குடி
|
உத்திராபசுபதீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருத்தங்கூர்
|
வெள்ளிமலைநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருத்தலையாலங்காடு
|
நர்த்தனபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருநாட்டியத்தான்குடி
|
ரத்தினபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருநெல்லிக்கா
|
நெல்லிவனநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருப்பள்ளி
முக்கூடல்
|
திருநேத்திரநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருப்பனையூர்
|
சவுந்தரேஸ்வர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
||
திருவாரூர்
|
திருப்புகலூர்
|
வர்த்தமானீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருமாகாளம்
|
மகாகாளநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருமீயச்சூர்
இளங்கோயில்
|
சகலபுவனேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருமீயச்சூர்
|
மேகநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருவண்டுதுறை
|
வண்டுறைநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருவாரூர்
|
தியாகராஜர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருவாரூர்
|
அரநெறியப்பர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருவிற்குடி
|
வீரட்டானேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
திருவீழிமிழலை
|
வீழிநாதேஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
தூவாநாயனார்கோயில்
|
தூவாய்நாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
தேவூர்
|
தேவபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
||
திருவாரூர்
|
பாமணி
|
நாகநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
பூவனூர்
|
சதுரங்கவல்லபநாதர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
மணக்கால்ஐயம்பேட்டை
|
அபிமுக்தீஸ்வரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
விளமல்
|
பதஞ்சலி
மனோகரர்
திருக்கோயில்
|
திருவாரூர்
|
||
நாகப்பட்டினம்
|
மயிலாடுதுறை
|
மாயூரநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
||
நாகப்பட்டினம்
|
கீழப்பரசலூர்
|
வீரட்டேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
செம்பொனார்கோவில்
|
சுவர்ணபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
புஞ்சை
|
நற்றுணையப்பர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
மேலப்பெரும்பள்ளம்
|
வலம்புரநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
தலைச்சங்காடு
|
சங்காரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
ஆக்கூர்
|
தான்தோன்றீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்கடையூர்
|
அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருமயானம்
|
பிரம்மபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருவைகல்
|
வைகல்நாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
கோனேரிராஜபுரம்
|
உமாமகேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருவாவடுதுறை
|
கோமுக்தீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
தேரழுந்தூர்
|
வேதபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
குத்தாலம்
|
உத்தவேதீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருப்பயத்தங்குடி
|
திருப்பயற்றுநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருமருகல்
|
ரத்தினகிரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
சீயாத்தமங்கை
|
அயவந்தீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
நாகப்பட்டினம்
|
காயாரோகணேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
சிக்கல்
|
நவநீதேஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருப்புகலூர்
|
அக்னிபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
வலிவலம்
|
மனத்துணைநாதர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
திருக்குவளை
|
பிரம்மபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
||
நாகப்பட்டினம்
|
வேதாரண்யம்
|
திருமறைக்காடர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
அகஸ்தியன்-பள்ளி
|
அகத்தீஸ்வரர்
திருக்கோயில்
|
நாகப்பட்டினம்
|
கோடியக்காடு
|
கோடிக்குழகர்
திருக்கோயில்
|
புதுச்சேரி
மாநிலம்
|
தருமபுரம்
|
யாழ்மூரிநாதர்
திருக்கோயில்
|
புதுச்சேரி
மாநிலம்
|
திருத்தெளிச்சேரி
|
பார்வதீஸ்வரர்
திருக்கோயில்
|
புதுச்சேரி
மாநிலம்
|
திருநள்ளாறு
|
தர்ப்பாரண்யேஸ்வரர்
திருக்கோயில்
|
புதுச்சேரி
மாநிலம்
|
திருவேட்டக்குடி
|
சுந்தரேஸ்வரர்
திருக்கோயில்
|
கொங்கு நாடு ஸ்தலங்கள் (7)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
ஈரோடு
|
கொடுமுடி
|
மகுடேஸ்வரர்
திருக்கோயில்
|
ஈரோடு
|
பவானி
|
சங்கமேஸ்வரர்
திருக்கோயில்
|
கரூர்
|
கரூர்
|
கல்யாணபசுபதீஸ்வரர்
திருக்கோயில்
|
கரூர்
|
வெஞ்சமாங்கூடலூர்
|
கல்யாண
விகிர்தீஸ்வரர்
திருக்கோயில்
|
திருப்பூர்
|
அவிநாசி
|
அவிநாசியப்பர்
திருக்கோயில்
|
திருப்பூர்
|
திருமுருகன்பூண்டி
|
திருமுருகநாதர்
திருக்கோயில்
|
நாமக்கல்
|
திருச்செங்கோடு
|
அர்த்தநாரீஸ்வரர்
திருக்கோயில்
|
பாண்டிய நாடு ஸ்தலங்கள் (7)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
சிவகங்கை
|
காளையார்
கோவில்
|
சொர்ணகாளீஸ்வரர்
திருக்கோயில்
|
சிவகங்கை
|
திருப்புத்தூர்
|
திருத்தளிநாதர்
திருக்கோயில்
|
சிவகங்கை
|
திருப்புவனம்
|
புஷ்பவனேஸ்வரர்
திருக்கோயில்
|
சிவகங்கை
|
பிரான்மலை
|
கொடுங்குன்றநாதர்
திருக்கோயில்
|
திருநெல்வேலி
|
குற்றாலம்
|
குற்றாலநாதர்
திருக்கோயில்
|
திருநெல்வேலி
|
திருநெல்வேலி
|
நெல்லையப்பர்
திருக்கோயில்
|
புதுக்கோட்டை
|
திருப்புனவாசல்
|
விருத்தபுரீஸ்வரர்
திருக்கோயில்
|
மதுரை
|
செல்லூர்
|
திருவாப்புடையார்
திருக்கோயில்
|
மதுரை
|
திருப்பரங்குன்றம்
|
சத்தியகிரீஸ்வரர்
திருக்கோயில்
|
மதுரை
|
திருவேடகம்
|
ஏடகநாதர்
திருக்கோயில்
|
மதுரை
|
மதுரை
|
சுந்தரேஸ்வரர்
திருக்கோயில்
|
ராமநாதபுரம்
|
ராமேஸ்வரம்
|
ராமநாதர்
திருக்கோயில்
|
ராமநாதபுரம்
|
திருவாடானை
|
ஆதிரத்தினேஸ்வரர்
திருக்கோயில்
|
விருதுநகர்
|
திருச்சுழி
|
திருமேனிநாதர்
திருக்கோயில்
|
பிற மாநிலம் (6)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
ஆந்திர மாநிலம்
|
காளஹஸ்தி
|
காளத்தியப்பர் திருக்கோயில்
|
ஆந்திர மாநிலம்
|
ஸ்ரீசைலம்
|
மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
|
உத்தரகண்ட்
|
அருள்மன்ன
|
கவுரிகுண்ட்-(அநேகதங்காவதம்) திருக்கோயில்
|
உத்தரகண்ட்
|
கேதர்நாத்
|
கேதாரநாதர் திருக்கோயில்
|
கர்நாடக மாநிலம்
|
திருக்கோகர்ணம்
|
மகாபலேஸ்வரர் திருக்கோயில்
|
கேரள மாநிலம்
|
திருவஞ்சிக்குளம்
|
மகாதேவர் திருக்கோயில்
|
பிற நாடு ஸ்தலங்கள் (4)
மாவட்டம்
|
இடம்
|
திருத்தலபெயர்
|
இலங்கை
|
திருக்கேதீஸ்வரம்
|
திருக்கேதீச்வரர்
|
இலங்கை
|
-
திரிகோணமலை
|
கோணேஸ்வரர்
|
நேபாளம்
|
காட்மாண்டு
|
நீலாச்சல
நாதர்
|
திபெத்
|
கைலாஷ்(இமயமலை)
|
கைலாயநாதர்
|
No comments:
Post a Comment